பிரசங்க பயிற்சி [Effective Preacher]

நீங்கள் எங்களுடைய வேதாகமக் கல்லூரியை உங்களுடைய பிரசங்க பயிற்சிக்காக தேர்ந்தெடுத்ததற்காக நன்றி!
மட்டுமல்ல ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், வேத அறிவிற்காகவும் இறையியல் படிப்பிற்காகவும் எங்கள் செமினரியை தெரிந்துகொண்டதற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்.

 
நீங்கள் இந்த பிரசங்க பயிற்சியை தொடர்ந்து எங்களிடம் B.Th மற்றும் M.Div பட்டப் படிப்புகளை இவ்வாறே ஆன்லைனில் படிக்கலாம். (Accredited by NATA) அங்கீகாரமான சான்றிதழ். மிகக்குறைந்த மாத கட்டணம்.அதற்கு எங்களோடு தொடர்பு கொள்ளவும்.

 எங்களது வெப்சைட்: ziononlineseminary.com

 எங்களது வாட்ஸ்அப்&  செல் எண்:+91 9080736684 / 9994172553

 எங்களது முகவரி:
T. Ramesh Joshua 65 /11A1 Ganeshpuram, Jeyakumar hospital  (back side ) Melapalayam,  Tirunelveli  627005 Tamilnadu.

கீழ்க்கண்ட பாடங்களின் தலைப்புகள் மீது கைவைத்து அல்லது க்ளிக் செய்து அந்த ஆடியோவை கேளுங்கள்.

 பாடம் 1. பிரசங்கம் ஒரு கலை – அறிமுகம்

பாடம் 2. பிரசங்கத்தின் முக்கியத்துவம்

பாடம் 3. யாரெல்லாம் பிரசங்கிக்கலாம்?

பாடம் – 4. நாம் இப்போது பிரசங்கிக்கும் முறைகள்

பாடம் – 5 தவறான பிரசங்கங்கள்

பாடம் – 6 இயேசு பிரசங்கித்த முறைகள்

பாடம் – 7 வேதத்தின்படியான பிரசங்கம்

பாடம் – 8 வேதத்தின் படியான பிரசங்கம் [பாகம் 2]

பாடம் – 9 பிரசங்க மேடை நாகரீகம்

பாடம் – 10 பிரசங்கத்தில் சப்தத்தின் முக்கியத்துவம்

பாடம் -11 பிரசங்கத்தில் உடல் மொழியின் முக்கியத்துவம்

பாடம் -12 பிரசங்கத்தில் நேர உணர்வு

பாடம் – 13 பிரசங்கத்தில் மொழியின் அவசியம்

பாடம் – 14 பிரசங்கத்திற்கு நேராக மக்கள் கவனத்தை ஈர்ப்பது

பாடம் – 15 பிரசங்கியாரின் தகுதிகள்

பாடம் – 16 பிரசங்கத்தை ஆயத்தப்படுத்துவது எப்படி?

[இந்த பாடத்தை You Tube ல் கேட்கும்போது Subscribe பண்ண மறவாதீர்கள்]

பாடம் – 17 பிரசங்கிப்பவரின் திடமான தரிசனங்கள்

[இந்த பாடத்தை You Tube ல் கேட்கும்போது Subscribe பண்ண மறவாதீர்கள்]

Design a site like this with WordPress.com
Get started