சீயோன் செமினரி வழங்கும் இலவச C.Th படிப்பு. 10 நாட்களில் வேதம்

நீங்கள் எங்களுடைய வேதாகமக் கல்லூரியை உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், வேத அறிவிற்காகவும் இறையியல் படிப்பிற்காகவும் தெரிந்துகொண்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறோம். இது நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற அளவில்லாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நிச்சயமாக உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு நாங்கள் உதவியாக இருப்போம் என உறுதியளிக்கிறோம்.

 கீழ்க்கண்ட பாடங்களின் தலைப்புகள் மீது கைவைத்து அந்த ஆடியோவை கேளுங்கள். அந்த ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் புதிதாய் கற்றுக்கொண்ட காரியங்களை ஐந்து வரிகளில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எல்லா பாடங்களையும் கேட்டு முடித்த பிறகு நீங்கள் எடுத்த இந்த சிறிய குறிப்புகளை மொத்தமாக சேர்த்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
அப்பொழுது உங்கள் பெயர், முகவரி, தேவையான தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டு நாங்கள் C.Th சான்றிதழை வழங்குவோம்.

சான்றிதழை எங்களுடைய திருநெல்வேலி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்கிறவர்களுக்கு அதுவும் இலவசமே.

 சான்றிதழை உங்களுக்கு தபாலில் அனுப்ப வேண்டுமாயின் அதற்கு கட்டணமாக ரூ 75/- மட்டும்  செலுத்த வேண்டியதாய் இருக்கும்.

இதைத்தொடர்ந்து நீங்கள் B.Th மற்றும் M.Div பட்டப் படிப்புகளை இவ்வாறே ஆன்லைனில் எங்களிடம் படிக்கலாம். அதற்கு எங்களோடு தொடர்பு கொள்ளவும்.

 எங்களது வெப்சைட்: ziononlineseminary.com

 எங்களது வாட்ஸ்அப்&  செல் எண்:+91 9994172553

 எங்களது முகவரி:
T. Ramesh Joshua 65 /11A1 Ganeshpuram, Jeyakumar hospital  (back side ) Melapalayam,  Tirunelveli  627005 Tamilnadu.

நாள் -3 பாவம் மற்றும் இரட்சிப்பு பற்றி வேதம் என்ன சொல்கிறது?

நாள் – 4 ஊழியத்திற்கு தேவனுடைய  அழைப்பு எல்லோருக்கும் உண்டா?

நாள் – 5. தேவனுடைய சித்தத்தை நம் வாழ்வில் செய்வது அவ்வளவு முக்கியமா?

நாள் – 6. பரிசுத்த  வேதாகமத்தின் ஆசீர்வாதம், ஜெபம் செய்வது மற்றும் தேவனோடு தனிப்பட்ட உறவு கொள்வது எப்படி?

நாள் -7 . மனிதனைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

நாள் – 8. திரியேகத்துவத்தை பற்றி வேதம் சொல்கிற காரியங்கள்

நாள் – 9

நாள் – 10

Design a site like this with WordPress.com
Get started